புகார் எதிரொலி

img

மாதர் சங்கம் புகார் எதிரொலி அனுமதியின்றி இயங்கி வந்த தங்கும் விடுதிக்கு சீல் - அதிகாரிகள் அதிரடி

பாலியல் வக்கிர எண்ணத்து டன் விளம்பரம் செய்து அனுமதி யின்றி செயல்பட்டு வந்த தங்கும் விடுதி குறித்து மாதர் சங்கம் அளித்த  புகாரின் எதிரொலியாக கோவை யில் இயங்கிவந்த தங்கும் விடுதிக்கு அதிகாரிகள் அதிரடியாக சீல் வைத்தனர்.